Description
மாப்பிள்ளை சம்பா எனப்படும் பாரம்பரிய நெல்லின் ரகத்தில் தயாரிக்கப்படும் சிவப்பு அவல், நம் பாரம்பரிய உணவின் முக்கிய அங்கமாகும். இது சத்தானது மற்றும் நார்ச்சத்து அதிகம் கொண்டது. எளிதாக ஜீரணமாகும் இந்த அவல், நரம்புகளை வலுப்படுத்தி உடலுக்கு புத்துணர்ச்சி தரும். காலை உணவு, மாலையுணவு என எந்த நேரத்திலும் உண்ண ஏற்றது. இதை பாயசம், உப்புமா, அவல் கொழுக்கட்டை போன்ற வித்தியாசமான உணவுகளுக்கும் பயன்படுத்தலாம்.
Reviews
There are no reviews yet.