- தமிழர் பாரம்பரிய அரிசியாகும், சன்ன ரகம், பிரியாணி, புலாவ் மற்றும் வறுத்த சோறு (Fried rice) செய்யலாம்.
- சீரகச் சம்பா நறுமணமும், அறுசுவையும் நிறைந்தது.
- உடல் நலத்திற்கு மிகவும் ஏற்றது. செரிமான தொந்தரவுகள் இருக்காது.

வாசனை சீரகசம்பா – Aromatic Seeraga Samba
₹65 – ₹3125
- இதில் அடங்கியுள்ள பைடோநியூட்ரியண்ட்ஸ்(phytonutrients), பல்வேறு நோய்க்களுக்கு ஏதிராக செயல் புரியும், பார்ப்பதற்கு சீரகம் போல் இருப்பதால், இதன் பெயர் “சீரக சம்பா” எனப்படுகிறது.
Weight | N/A |
---|---|
Weight | 1 kg, 10 kg, 25 kg, 5 kg, 500g |