- Organic Black sesame ball is prepared using traditional method.
- Its a homemade sweet which adds up extra taste.
- ஒரு கப் பாலில் உள்ள கால்சியச் சத்து ஒரு கையளவு எள்ளில் உள்ளது. பால் சாப்பிட முடியாதவர்கள் எள்ளு மிட்டாய் சாப்பிட்டாலே தேவையான கால்சியம் உடலுக்கு கிடைத்து விடும்.
- மூட்டு வலி உள்ளவர்களுக்கு வலியையும், வீக்கத்தையும் எள் குறைக்கிறது. எள்ளில் உள்ள செம்பு சத்து, கால்சியச் சத்து, மக்னீசியம் சத்து போன்றவை மூட்டுகளின் ஜவ்வுகளுக்கு தேவையான பலத்தை கொடுக்கிறது
- எள்ளில் உள்ள செம்புச்சத்து இரத்தக் குழாய்களின் சுருங்கி விரியும் தன்மை அதிகப்படுத்துகிறது. இதனால்
இருதய சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது.
எள்ளுருண்டை – Sesame Sweet Ball
₹42 – ₹480
- Organic Black sesame ball is prepared using traditional method.
- Its a homemade sweet which adds up extra taste.
- எள்ளுருண்டை பாரம்பரிய முறையில் இடித்து செய்யப்படுகிறது.
- இனிப்பிற்கு உருண்டை வெல்லம் சேர்க்கிறோம்.
- எந்த ஒரு செயற்கை சுவையூட்டி மற்றும் நிறம் சேர்க்கப்படுவதில்லை.
Weight | N/A |
---|---|
Weight | 100g, 250g, 500g, 1kg |